அனல் பார்வை (கவிதை)

எனது விழிகளில் துயில் கொள்வது
நீ என அறிந்தும்
அனல் பார்வை வீசுகிறாய் ஏனடா?
பொசுங்குவது நான் அல்ல
எனதுயிர் ஆன நீ தானேடா?

— ஆர்த்தி ரவி

Advertisements