நினைவு முத்துக்கள்(கவிதை)

சொத்துக்கள் குவிக்கவில்லை
முத்துக்கள் சேர்க்கவில்லை
மூடிய விழிகளுள்
சேர்த்து வைத்தேன்
அடுக்கடுக்காய்
அள்ளி குவித்தேன்
நீங்கா நினைவுகளாய்
நின்னை என் சொந்தமாக்கி…

— ஆர்த்தி ரவி

Advertisements