நம்பிக்கை (கவிதை)

காதலிக்க தான் நினைக்கிறேன்
உன் செயல்களை மறந்து…
உள்ளத்தில் வலிகளால் துடித்து
தனித்த நெடிய பாதை
இன்றும் எனக்கு வதை…
கனவில் வெற்றி பெற்றேன்
விரைவில் நிஜத்திலும் உன்னை
விரும்பி நேசிப்பேன் என்ற
நம்பிக்கையுடன் நான் உன்னவளாக…

Advertisements