கெஞ்சும் விழிகள் (கவிதை)

கொல்லாதே கொல்லாதே உன்
கெஞ்சும் விழிகளால்…
என்னையரிந்தும் இந்த யாசிப்பு?
உயிர் தீண்டிச் செல்கிறதே…
துடிக்கும் இதயம் மெல்ல மெல்ல
என் வசமிழந்து போகும் முன்
விட்டுச் சென்றுவிடு…

 

 

Advertisements