நினைவு

என்னை மறந்தும்
நான் நினைவு பிறழாமல்
இருப்பதற்கானக் காரணம்
உன் நினைவுகள் மறவாமல்
என்னை உயிர்ப்பித்துக் கொண்டிருப்பதால்…

Advertisements