மயக்கம்

சாயுங்காலம் வீசும் காற்றாய்
வருடிச் செல்லும் உன் நினைவுகள்
நின் தோள் சாய தேடுதே
வெட்கமின்றி கூறுவேன்
சத்தமாக உன் அருகாமை
தந்திடும் மயக்கத்தை!!!

Advertisements