காதல்

இமைகளின் ஓரம் ஈயத்துளிகள்
இதயத்தின் ஓரம் இரத்தத்துளிகள்
காதலால் வருவது தாபங்களா சாபங்களா?

 

—– ஆர்த்தி ரவி

Advertisements