தாலாட்டு

நீ இல்லாத இரவுகள்
வெறுமை என்று யார் சொன்னது?
உன் நினைவுகள் தாம்
எனை அணைத்துக் கொண்டு
தாலாட்டுகின்றனவே உயிரே..

—– ஆர்த்தி ரவி

Advertisements