கள்வன்

என் காதலன் என்கிறாய்
நீ கள்வன் என்கிறேன் நான்
நான் காதலை உணரும் முன்
இதயத்தை களவாடிச் சென்றவன்
கள்வன் அல்லவா?

 

Advertisements