கண்ணீர்

கண்ணீர் விடும் பெண்களை
கோழைகள் என விமர்சிக்கும்
ஆண்கள் உணர்வதில்லை
வலிமையான பெண்களைக் கூட
கண்ணீர் சிந்த விடுவது
ஆண்கள் தான் என்பதை…
—– ஆர்த்தி ரவி

Advertisements

2 thoughts on “கண்ணீர்

Comments are closed.