செல்லமே செல்லம்Lyrics & Videosong

Chellame Chellam — Another lovely song!! ❤️❤️
Name:Album
Song Name:Chellame chellam
Singers:Hariharan,Shreya
Music Director:Karthik raja
Lyricist:Vaali
Cast:Aryan,Anitha
Year of releasE:1999
என் செல்லம் என் சிணுக்கு
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி
என் புஜ்ஜு குட்டி என் பூன குட்டி
அரே மியாவ் மியாவ்
ஏ… மியாவ் மியாவ்
செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி என்னுள் நின்றாயடியே
செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி என்னுள் நின்றாயடியே
உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தைச் சொன்னாலடி
நாம் தாலி கட்டிக் கொள்வோம்
tell me now… tell me now…..
tell me.. tell me… tell me now
tell me now… tell me now…..
tell me.. tell me… tell me now
செல்லமாய் செல்லம் ….
சந்திர தட்டில் சோறூட்டி
சுந்தரி உன்னைத் தூங்க வைப்பேன்
உதட்டால் உதட்டைத் துடைத்திடுவேன்
நட்சத்திரங்கள் வழியாக
உன்னிடம் நானும் பேசிடுவேன்
உயிரால் உயிரை அணைத்திடுவேன்
நீயென்பதும் அடி நான் என்பதும்
பின்பு நாமாகி போகின்ற நேரம்
தர்… தர்… தர்… தர்… தர்ஷிணி
தர்… தர்… தாவிய தர்ஷிணி
தர்… தர்… தர்… தர்… தர்ஷிணி
தர்… தர்… தீயா தர்ஷிணி
செல்லமாய் செல்லம் என்றாயடியே
செல்லமாய் செல்லம் …
காலை சூரியன் குடை பிடிக்க
கோள்கள் எல்லாம் படம் பிடிக்க
கிளியே உன்னை கை பிடிப்பேன்
நட்சத்திரங்கள் எல்லாமே
அச்சனை தூவி வாழ்த்திடுமே
அதற்காய் அன்பே காத்திருப்பேன்
வானாகினாய் காற்று வெளியாகினாய்
எந்தன் ஊனாகி உயிரானாய் பெண்ணே
தர்… தர்…
செல்லமாய் செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னயடா
யாதுமாகி என்னுள் நின்றாய் கண்ணா
செல்லமாய் செல்லம் என்றாயடா
அன்பே என்றே சொன்னயடா
யாதுமாகி என்னுள் நின்றாய் கண்ணா
உன் கையில் நான் குழந்தையடா
என் கையில் நீ குழந்தையடா
ஒரு வார்த்தை சொன்னாலடா
நான் தாலி கட்டிகொள்வேன
tell me ….
செல்லமாய் செல்லம் என்றாயடா …

Advertisements