உன் சுவாசம் என் மீது Song lyrics & video

திரைப்படம் : ஈட்டி 2015
இசையமைப்பு : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் :
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார், எம்.சி விக்கி
பாடகிகள் : மாயா
பாடல் : உன் சுவாசம் என்

ஆண் :
உன் சுவாசம் என் மீது விழுகையில்
உள் நெஞ்சில் தீ ஒன்று எரிகையில்
அன்பே விழுந்தேன் உன்னுள் தொலைந்தேன்

உன் பார்வை என் மீது படுகையில்
உனக்காக என் நாட்கள் விடிகையில்
மீண்டும் பிறந்தேன்
என்னை மறந்தேன்

படபட படவென
மயில் விழிபேசிட
மனசுக்குள் மழை துளி குதிகிறதே
தடா தடா தடவென
கட கட கடவென
இதயத்தில் ரயில் ஒன்று கடகிறதே

எரிமலை பனிமலை இரண்டுக்கும் நடுவினில்
என்னை இன்று நிறுத்துகிறாய்
கண்ணில் வெயில் காலம்
நெஞ்சில் மழை காலம்
அள்ளி தந்தாயே உயிரே

உன் சுவாசம் என் மீது விழுகையில்
உல் நெஞ்சில் தீ ஒன்று எரிகையில்
அன்பே விழுந்தேன் உன்னுள் தொலைந்தேன்

ஆண் 1 :
யோ பேபி கேர்ள் நீ வந்தாலே போதுமே
என் கஷ்டமெல்லாம் சந்தோஷம் ஆகுமே
விலகி விலகி என்னை விட்டுட்டு போகதே
முத்தம் ஒன்னு கொடுத்தால் கொறஞ்சி போகதே

பெண் :
கீப் இன் யுவர் ஹார்ட் யு’ரே எ சண்ட கோழி
பி அன்ய்டிமே இ அம யுவர் செல்ல கோழி
இதயம் துடித்திட சுவாசம் ஆணையே

ஆண் :
உன்னால் திண்டாடினேன்
ஐயோ தள்ளாடினேன்
பெண்ணே போராடினேன்
ஆனால் கொண்டாடினேன்
குழந்தையும் குமரியும்
இணைந்தவள் இவள் என
என் மனம் உன்னை கண்டு ரசிகிறதே

கோவத்தில் சிவந்திடும் கன்னத்தை பார்க்கையில் குறும்புகள் செய்திட பிடிகிறதே
தடயங்கள் தெரிந்துமே சாட்சிகள் இருந்துமே
எனை எங்கு கடத்துகிறாய்
கண்ணில் வெயில் காலம்
நெஞ்சில் மழை காலம்
அள்ளி தந்தாயே உயிரே

உன் சுவாசம் என் மீது விழுகையில்
உள் நெஞ்சில் தீ ஒன்று எரிகையில்
அன்பே விழுந்தேன் உன்னுள் தொலைந்தேன்

பெண்ணே உன் யோசனை
காற்றில் பூ வாசனை
கையில் தந்தேன் என்னை
ஏற்றால் என்னை அழை
தினம் தினம் கனவில்
நீ வர தானடி
கண்களை மூடி நான் தூங்குகிறேன்

மனசுக்குள் உனக்கென மாளிகை அமைத்திட
நிலவினில் கற்களை வாங்குகிறேன்
திரியில்லை தீ இல்லை
புன்னகை வீசிடும் பார்வையில் கொளுத்துகிறாய்

கண்ணில் வெயில் காலம்
நெஞ்சில் மழை காலம்
அள்ளி தந்தாயே உயிரே

உன் சுவாசம் என் மீது விழுகையில்
உள் நெஞ்சில் தீ ஒன்று எரிகையில்
அன்பே விழுந்தேன் உன்னுள் தொலைந்தேன்

உன் பார்வை என் மீது படுகையில்
உனக்காக என் நாட்கள் விடிகையில்
மீண்டும் பிறந்தேன்
என்னை மறந்தேன்

 

Advertisements

One thought on “உன் சுவாசம் என் மீது Song lyrics & video

Comments are closed.