நான்

 

நான்,
யாரோ ஒருவராக
இருக்க விரும்பவில்லை..
நான் நானாக
என் தடங்களையும் கல்வெட்டாக
செதுக்கி விட்டு
செல்லவே விரும்புகிறேன்..

~~~~~ ஆர்த்தி ரவி

Advertisements