அவன்

 

இரவின் போதையில்
வான்மேகங்களுள் மூழ்கிப்போன
வெண்ணிலவு
விடியலில் விழித்து பார்க்கையில்..

புவியின் ஓர் ஓரத்தில்
அவளுக்காக காத்திருந்தான்
அவன்… மந்தகாச
புன்னகையுடன்!

~~~~~ ஆர்த்தி ரவி

Advertisements