தீராதது.. காதல் தீர்வானது

Will post an update tomorrow friends. I was unable to type for the past two weeks.
Until the the update comes…

என் தேடலின் விடையாய்
ஒரு மென் மெய் தீண்டலில்
என் அனைத்து அணுக்களுக்கும்
உயிர் கொடுத்து போனாள்!


ஆதிரா பிரபாகர்.. நிமிர்ந்த நடை, மிடுக்கான தோற்றம். பயமற்று அலட்சியமாக எதையும் எதிர்கொள்ளும் தன்மை உள்ளவளுள் கண்ணியம் போற்றப்பட்டது.


உலகின் மிக அழகான இளம்பெண்கள்.. அது அதிநவீன யுவதிகளாக இருந்தாலும் சரி இல்லை பாரம்பரியத்தை உள் வாங்கிய அழகிகளாக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவரின் கர்வத்தை தன் முப்பதுகளிலும் எளிதாக தகர்ந்தெறிந்து அவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்பவள்.

Advertisements