தீராதது.. காதல் தீர்வானது 04

ஹாய் தோழமைகளே,

தீராதது.. காதல் தீர்வானது 04

இந்த அத்தியாயம் இப்படி ஒரு விதத்தில் வரும் என நீங்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க. எப்படி ஃபீல் பண்றீங்கன்னு சொல்லிட்டுப் போங்க டியர்ஸ்..

நன்றி!

http://en.calameo.com/read/00503487017e1c92a92fd?authid=1mL23Z56vpDZ

Advertisements

4 thoughts on “தீராதது.. காதல் தீர்வானது 04

  1. ஹாய் ஆர்த்தி

    இன்னும் படிக்கலப்பா… 4 எபிஸ் வரை படித்தது தான்… calameo na laptop la மட்டும் தான் படிக்க முடியும் …. லேப் தொட டைம் இருக்க மாட்டேங்கிறது… படித்த வரை ரொம்பவே நல்லா இருக்கு ஆர்த்தி… ஹீரோயின் கதை சொல்வது… சின்ன சின்ன விஷயங்களையும் அவளுடைய பார்வையில் இருந்து சொல்லும் போது.. ரசிக்கும் படியா இருக்கு… ஹீரோ செம போங்க..ம்ம்ம் இவளை லவ் பண்ண வைக்கிறதுக்கு ரொம்பவே கஷ்டபடணும் போல..ஹஹா… வெயிட்டிங் அந்த எபிஸ்க்கு…. அடுத்து அவ குடும்பம்.. முக்கியமா அவள் அம்மாவைப் பற்றி சொன்னது.. படிக்கிற எங்களுக்கும் அந்த ஊரில் இருப்பது போல் ஃபீல்.. குட் ஆர்த்தி… அடுத்த வாரம் அடுத்த 4 எபிஸ் படிச்சிட்டு வரேன்..

    Like

Comments are closed.