பாலக் மசாலா ரொட்டி/ Palak Masala Roti

பாலக் மசாலா ரொட்டி/ Palak Masala Roti

தேவையான பொருள்கள்:

பாலக் கீரை – 1 கட்டு {நன்றாக கழுவி மைய அரைத்து கொள்ளவும்}
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
கோதுமை மாவு – 2 கப்
ஓமம் பொடி – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கிட்சன் கிங் மசாலா தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

அரைத்து கொள்ள:

இஞ்சி – 1 சிறு துண்டு
பூண்டு – 6 பல்
பச்சை மிளகாய் – 2

இஞ்சி, பூண்டு, மிளகாயை நன்கு மசிய அரைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இந்த அரைத்த விழுது மற்றும் மேற்குரிய அனைத்தையும் கலந்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்து ஒரு 15 நிமிடங்கள் வைக்கவும்.
அதன் பிறகு ஒரு தவாவில் நெய்யோ, எண்ணையோ விட்டு ரொட்டி சுடவும். இதனை தயிர் அல்லது தக்காளி சாஸுடன் பரிமாறவும். குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல மணமான, சுவையான, ஆரோக்கியமான உணவு.
குறிப்பு : பாலக் கீரையை நீங்கள் பொடியாக அரிந்தும் சேர்க்கலாம்.

Ingrdients:

Palak greens – 1 bunch {wash & clean & prepare a puree}
Onion – 1 finely chopped
Whole wheat flour – 2 cups
Omam powder – 1 spn.
Turmeric powder – 1 spn.
Chilly powder – 1 spn.
Kitchen king masala powder – 1 spn.
Garam masala powder – 1spn.
Salt & Oil – as required

To grind:

Ginger – 1 small piece
Garlic cloves – 6
Green chilly – 2

Grind the above into a fine paste. In a bowl add this paste, palak puree & all the above ingredients & knead into a soft dough adding required salt & oil, add water if needed & keep it aside for 15 mins.
Prepare rotis, on a tawa using ghee or oil & serve with curd or tomato sauce.
A healthy & delicious food for kids.

Note: You can even chop the palak greens & add.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s