காதல்

தொட்டு தொட்டுப் பிரியும்
உன் இதழ்களுக்கிடையில் சிக்கித்
தவிக்குது நம் காதல்..

~~~~~ ஆர்த்தி ரவி

Advertisements