கரம் மசாலா பொடி / Garam Masala Powder

தேவையான பொருட்கள்/ Ingredients:

சீரகம்/ Cumin seeds – 2 ஸ்பூன் / 2 spn.,
மல்லி/ Coriander seeds – 2 ஸ்பூன் / 2 spn.,
மிளகு/ Black pepper seeds – 1 ஸ்பூன் / 1 spn.,
சோம்பு/ Fennel seeds – 2 ஸ்பூன் / 2 spn.,
கிராம்பு/ Cloves – 10
ஏலக்காய்/ Cardamom – 4
பட்டை/ Cinnamon – 3 இன்ச் துண்டு / 3 inch stick
பிரிஞ்சி இலை/ Bay leaf – 5
கல்பாசி/ Black stone flower – 1சிறு துண்டு / 1 small piece
நட்சத்திர சோம்பு/ Star anise – 3

கடாயை சிறு தீயில் வைத்து மேற்கூரிய அனைத்து பொருட்களையும் சேர்த்து நல்ல வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

Dry roast the above ingredients until you get a pleasant aroma.

மிக்ஸியில் பொடித்து, ஆற வைத்து காற்று புகா டப்பாவில் வைத்து தேவையான பொழுது பயன்படுத்தவும்.

Grind as a fine powder, allow it to cool & transfer into an airtight container & use when required.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s