சுதந்திரம்

உன் செயல்கள் யாவும்
கண்காணிக்கப்படுகிறது எனத் தெரிந்ததும்
யதார்த்தத்தை இழந்துவிடுகிறது
உன் சுதந்திரம்…
~~~~~ ஆர்த்தி ரவி

Advertisements