Appam / ஆப்பம்

Appam / ஆப்பம்

தேவையான பொருட்கள்:

பச்ச அரிசி – 1 கப்
புழுங்கல் அரிசி – 1 கப்
வெந்தயம் – 1 டீ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1/2 கப்
பேக்கிங் சோடா – 1/2 டீ ஸ்பூன்
தேங்காய் பால் – 1/2 கப்

பச்ச அரிசி, புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை கழுவி 4 அல்லது 5 மணி நேரம் ஊற வைத்து அரைக்க வேண்டும். தோசை மாவை விட சிறிது நீர்த்து இருக்க வேண்டும். கொஞ்சம் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி இரவு முழுவதும் புளிக்க விடவும். குறைந்த பட்சம் 8 அல்லது 10 மணி நேரம் புளிக்க வைத்தால் தான் ஆப்பம் நன்றாக வரும்.

ஆப்பம் தயாரிக்க முன் பேக்கிங் சோடா, தேங்காய் பால் சேர்த்து கலந்து ஒரு 10 நிமிடங்கள் கழித்து ஆப்பம் தயாரிக்கவும். ஆப்பச்சட்டியில் ஒரு சொட்டு எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் ஒரு கரண்டி மாவை ஊற்றி கைகளால் சுற்றவும். பிறகு அதை மூடிவிட்டு தீயை கொஞ்சம் குறைத்து சமைக்கவும். ஓரங்கள் எல்லாம் நிறம் மாறியவுடன் ஆப்பத்தை எடுத்து தேங்காய் பால் அல்லது குருமாவுடன் பரிமாறலாம்.

குறிப்பு:

தேங்காய்பால் எடுக்கும் போது இரண்டு ஏலக்காய் சேர்த்து அரைத்து எடுத்தால் மணமாக இருக்கும்.

Ingredients:

Raw rice – 1 cup
Boiled rice – 1 cup
Fenugreek seeds – 1 tspn.
Urad dhal – 1/2 cup
Baking soda – 1/2 tspn.
Coconut milk – 1/2 cup.

Rinse & soak the raw rice, boiled rice, urad dhal & fenugreek seeds for 4 or 5 hours & grind into a fine paste. The batter should be thinner consistency than dosa batter. Add little salt & allow it for fermentation over night or atleast 8 to 10 hours to prepare soft appams.

Before preparing appam, add baking soda, coconut milk & leave it for about 10 minutes. Heat the appam pan add 1 drop oil & 1 spoon batter. Spread the batter by rotating the pan with your hands. Close it with the lid & cook on low flame for a minute. Serve hot with coconut milk or any kurma of your choice.

Note:

While preparing coconut milk add 2 cardamom along with it, it gives a pleasant aroma to the dish.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s