தீராதது காதல் தீர்வானது 09

ஹாய் தோழமைகளே,

தித்திக்கும் திங்கட்கிழமையில் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்…
இந்நாள் பொன்னாளாக மலரட்டும்.. காலை வணக்கம்!

தீராதது காதல் தீர்வானது கதையின் 9வது அத்தியாயம் இதோ…

என் கதையின் ஒரு வாசகியின் ( Kripnythaa Deepi ) ஆவலில்.. நானும் அப்டேட் முக்கால்வாசி ரெடி, சீக்கிரம் பதிவு வரும் என சொல்லிவிட்டேன். ஆனால், கூகுள் டாக்ஸ்-இல் சென்று பார்த்தால் 4 பக்கம் மட்டுமே எழுதியிருந்தேன்.

நான் படிக்கும் போது கூட இப்படி தூக்கமின்றி தீயா வேலை செய்ததில்லை. இரவெல்லாம் அமர்ந்து எழுதிவிட்டு விடியலில்.. 4 மணிக்கு மேல் தான் உறங்கினேன். இன்று கொஞ்சம் எடிட் செய்து 13 பக்கங்களை தந்திருக்கிறேன்.

ஆரியனுக்கும் டானியாவிற்கும் இந்த அத்தியாயம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட எனக்கு இது பன்மடங்கு முக்கியமாகவும் மனதிற்கு சந்தோஷம் அளிப்பதாகவும் அமைந்துவிட்டது.

http://en.calameo.com/read/0050348704c139797332f?authid=seiz0tPiq0HK

வாசித்து பாருங்க… உங்களுக்கு பிடிச்சதா? இந்த அத்தியாயம் எப்படி இருக்குன்னு சொல்லிட்டுப் போங்க..
தொடர்ந்து வாசிப்போர்க்கும் கருத்துக்களை பதிவிடுவோர்க்கும் மனமார்ந்த நன்றி! Thnx Kripnythaa!!
அன்புடன்,
ஆர்த்தி ரவி

Advertisements

4 thoughts on “தீராதது காதல் தீர்வானது 09

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.