தீராதது காதல் தீர்வானது 12

ஹாய் செல்லம்ஸ்,

தீராதது காதல் தீர்வானது 12 பதிந்து விட்டேன். நான் எதிர்பார்த்த தாக்கம் உங்களிடம் பிரதிபலிக்குமா?

http://en.calameo.com/read/005034870c8780526fef2?authid=rUrBLoOKFPLR

நன்றி!

Advertisements

4 thoughts on “தீராதது காதல் தீர்வானது 12

 1. அலுவலின் அலுப்போடு மெட்ரோவின் கூட்டத்தில் எனக்கென்று ஓர் இடம் பிடித்து ஒரு கையால் கம்பியைப் பிடித்தபடியே மற்றொரு கையால் மொபைலில் பேஸ்புக் டைம்லைன் ஸ்க்ரோல் செய்யும் அந்த சில நிமிடங்கள் தான் என்னுடைய டி ஸ்ட்ரெஸ். அப்போது ஆர்த்தியின் கவிதைகள் தென்படும் போதெல்லாம் அதை படிக்கும் போது மனசுக்குள் ஒரு சாரல் அடிக்கும். ஒரு இதம் ஒரு சுகம். ஒரு லைக் மட்டும் போட்டு விட்டு சென்று விடுவேன் எப்போதும்…. பின்னர் தீராதது காதல் தீர்வானது தொடங்கிய போது ஒரு சில அத்தியாயங்களை தொடர்ந்து வந்தேன். பிறகு நடுவில் சில எபி மிஸ் செய்ததால் தொடர்ந்து படிக்க இயலாமல் போனது. நேற்று ஆர்த்தி போட்டிருந்த டீசர் என்னை விட்டுப்போன அத்தியாயங்களைப் படிக்கத் தூண்டியது.

  இன்றைய அத்தியாயம் படித்ததும் நான் ஸ்தம்பித்துப் போய்விட்டேன். ரோகன் காதலை அவன் காதல் கானல் நீர் என்று அவன் அறிந்ததும் அவன் உணர்வுகளை இவ்வளவு உணர்வுபூர்வமாக ஆர்த்தி உங்களளால் மட்டும் தான் செதுக்க முடியும். To put in words the feel is the most difficult task. படிக்கும் எனக்கும் அந்த வலியின் வேதனை உணர முடிந்தது. ஒரு நாள் காதலித்தாலும் ஒரு யுகம் காதலித்தாலும் காதல் தோல்வியது வலி தரத் தானே செய்யும்…… முதன்முதலில் காதலிலா தோல்வியை சந்திக்க வேண்டும்…..உண்மையில் ரோஹனுக்காக உள்ளம் துடிக்கிறது.

  எந்த வித காழ்புணர்ச்சியும் இல்லாத நிர்மலமான அவனது நேசம். நூழிலை நம்பிக்கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தோல்வியை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்ற பிடிவாதம்…. ரோகன் மீது ஏனோ ஒரு தனிப்பிரியம் ஏற்படுகிறது.

  டானியா ஆரியன் காதல் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள ஆழமான நேசம், டானியா தன் கூட்டை விட்டு வெளியில் வர ஆரியன் பொறுமையுடன் காத்திருந்து அவளை வண்ண பட்டம்பூச்சியாக தன் காதலால் சிறகடித்து மகிழ செய்திருக்கிறான். அவர்கள் காதல் திருமணத்தில் முடிந்து மகிழ்ச்சியாக வாழ வாழ்த்தும் அதே மனம் ரோகன் காதல் இப்படி தோல்வி அடைவதா என்றும் வேதனை கொள்கிறது.

  தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறேன் ஆர்த்தி. உங்களின் தமிழ் எழுத்துப் பிரயோகத்தில் ஒரு லயம் இருக்கிறது. Best wishes….keep writing… God bless

  Liked by 1 person

 2. Raji says:

  2 Novels parallel ah eludhuradhu epdi nu therila Mam… But its too good…. America living Indians story nan first time Tamil la padikuraen… In depth details even about places… Elamae super…. 2 stories um different genre… Waiting much for updates 🙂

  Liked by 1 person

  • Hi Raji,
   ISN , en first kanni muyarchiyil uruvana kathai. Book last summer la publish agiyachu. Niraiya per request pannathal marumadiyum links thanthuttu irukken.
   TKT than new story.
   Thanks so much for your lovely feedback dear! Keep reading… 😀🙏🏻💐

   Like

 3. Hi Madhu,

  Enna solla ippothu? Sathiyamaaga theriyavillai… I lost words here. Neengal inbox la vandhu sollum pothu, nichaiyamaaga ivvalavu virivaana feedback varum nu naan yethirparkavillai. Athey karuthu varum nu mattum ninaichen. Ippo ithai vaasiththathum I feel awesome. Athuvum en kavithaigal, ulagin marukodiyil irukkum ungalukku stress reliever nu sollum pothu innum azhaga elutha thonuthu. 😇❤🙏🏻😀

  //இன்றைய அத்தியாயம் படித்ததும் நான் ஸ்தம்பித்துப் போய்விட்டேன். ரோகன் காதலை அவன் காதல் கானல் நீர் என்று அவன் அறிந்ததும் அவன் உணர்வுகளை இவ்வளவு உணர்வுபூர்வமாக ஆர்த்தி உங்களளால் மட்டும் தான் செதுக்க முடியும். To put in words the feel is the most difficult task. படிக்கும் எனக்கும் அந்த வலியின் வேதனை உணர முடிந்தது. //

  Thanks so much! Nan solla vanthathu miga sariyaga ungalai unarnthu kolla seithirukku. En eluthukku kidaitha parisagavey ithai eduthu kolkiren. 😘💐🙏🏻

  //உங்களின் தமிழ் எழுத்துப் பிரயோகத்தில் ஒரு லயம் இருக்கிறது.// You made my day. Intha spirit oda eluthina next epi seekiram vanthurum. Thank you for taking time to provide your lovely feedback!

  Like

Comments are closed.