தீராதது காதல் தீர்வானது 15

ஹாய் மக்களே,

அடுத்த பதிவு போட்டிருக்கேன்.

http://en.calameo.com/read/005034870dc5f1b0487a3?authid=ixwwbLP1k72U

வாசித்துவிட்டு கருத்துகளை பதிவு செய்க.

நன்றி!

Advertisements

4 thoughts on “தீராதது காதல் தீர்வானது 15

 1. chitraganesan says:

  dania vin kopam nyaymanathuthan..aval teenage samayathi pirivu…….. aval appavin kathal jejvin meethu avalai irugia vaithu ammavai vittu thalli nirka vaithuvittathu..ithil aval amma avalukku puriya vaikka villai ethiyume….than kulandaikalukku avalai akka endru arimugapaduthi vaithu irukiral..sarithan.aanal aval ammavaiye yetru kolla nilaiyil eppadi intha uravugalai udane accept pannikolvaal…naam pengal than kanavan udan enna problem vanthalum kulandai endru irunthal avargalukkaga vazha vendum.piriivu kudathu endru irukirargal..aanal teju enna karanathal antha mudivu eduthar endru puriyavillai.ithil aval mel anthanai kathal vaithu iruntha kanavarai vittu vilagi ponathu……ippothu vanthu avalukku pasam illai…endru varutham padukirargal.neengal endutha suyanalamana(ennai poruthavai avar edutha mudivu appadithan)mudival iaval valkaiyai entha alavu kulapi kolkiral…ithai eppadi aari sari seivano.

  Liked by 1 person

  • சித்ரா, உங்கள் கருத்துகள் அனைத்தும் நச்சென்று தாக்கும் உண்மை. டானியாவுடன் ஒரு இணக்கத்தை கொண்டு வர தேஜூ எடுத்த முயற்சிகள் வீணானது தான். ஒரு திருமணம் / காதல் வெற்றிகரமாக பயணிக்க இரு மனங்களும் ஒப்ப வேண்டும். ஏதோ ஒரு கட்டதில் ஒருவருக்கு ஒவ்வாமை வந்து சண்டை சச்சரவு, போராட்டம் எனப் போனால் அந்த சூழ்நிலையும் பிள்ளைகளின் வளர்ப்புக்கு உகந்ததல்ல. மேலும், இங்கு தேஜூ இந்திய வழி வந்த வாரிசு என்றாலும் அமெரிக்காவில் வளர்ந்தது.. கலாச்சாரத் தாக்கமும் பங்களிக்கிறது. நாம் லூகாஸ் பக்கம் இன்னும் பார்க்கவில்லை. அடுத்த பதிவில் வருகிறார். அதை வாசித்தால் உங்கள் எதிரொலி என்னவாக இருக்குமோ??? 😯😯😯 ஹஹா… 😀😀😀 ஆரியனின் கண்ணோட்டம், மனநிலை என அதையும் பார்ப்போம். நன்றி!

   Like

 2. Mam ithu oru nalla vidhiyasamana update mam. Athavathu Chaitanyan pakkam iruka kudiya kavalaikkal , avarin ennakkal pathina update oru erundam thirumanthil oruvur santhikum problems pathi azhagha ezhuthi irukenga mam. Generally many writers don’t write about the life of the person who have done second Marriage in a explained way. Urs was completely outstanding one mam. Waiting eagerly for your next post mam.

  Liked by 1 person

 3. Thank you so much Radhika! You have made my day with your wonderful comments.. ❤️🙏🏻😀 எழுத்தாளரின் எழுத்துக்கள் ஒரு வாசகரின் புறம் எப்படி சேர்கிறது, அவரின் கண்ணோட்டம், அலசல் என இப்பதிவிற்கு கிடைத்த கருத்துகள் வியப்பளிக்கின்றன. நன்றி!

  Like

Comments are closed.