தீராதது காதல் தீர்வானது 21

ஹாய் தோழமைகளே,

நலம் தரும் ஞாயிறு-யில் உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்.
இந்நாள் பொன்னாளாக மலரட்டும்.. காலை வணக்கம்!

முதலில் அனைத்து புது வாசக நட்புகளை வரவேற்கிறேன். வருக! புது நட்புகளைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி!

கடந்து சென்ற வாரம் எனக்கு very productive week. எபியை நேரத்தோடு தர இயலவில்லை எனப் புலம்பி தள்ளினாலும், என் வழக்கத்தை விட நிறைய எழுதினேன்.

நான் படிக்கும் போது கூட இப்படித் தூக்கமின்றித் தீயா வேலை செய்ததில்லை. ஒவ்வொரு நாளும் தொடர்ந்து இரவெல்லாம் அமர்ந்து எழுதிவிட்டு விடியலில்.. 3-4 மணிக்கு மேல் தான் உறங்கினேன். இங்குக் கோடை விடுமுறையல்லவா? அதனால், நிசப்தமான இரவுகளையும் நாட வேண்டியதாயிற்று.

தீராதது காதல் தீர்வானது கதையின் 21வது அத்தியாயம் இதோ…

நீங்கள் எதிர்பார்த்திராத வடிவில் வந்திருக்கு. படிச்சு பாருங்க. எனக்கு ரொம்பப் பிடிச்சது. உங்களையும் கண்டிப்பாகக் கவரும்.

ஆரியனுக்கும் டானியாவிற்கும் இந்த அத்தியாயம் எவ்வளவு இதமானதோ, அதைவிட எனக்கு இது பன்மடங்கு மனதிற்குச் சந்தோஷம் அளிப்பதாக அமைந்துவிட்டது. Enjoy dears!

http://en.calameo.com/read/0050348706e87f31e0734?authid=nhxJl4hHYmbT

அடுத்தடுத்து வர இருக்கும் இரண்டு பதிவுகளும் அழுத்தம் தரக்கூடும். Final epi 24 or a small 25th epi possible.

வாசித்துவிட்டு எபி எப்படின்னு சொல்லுங்க.
தொடர்ந்து வாசிப்போர்க்கும் கருத்துக்களைப் பதிவிடுவோர்க்கும் மனமார்ந்த நன்றி!

அன்புடன்,
ஆர்த்தி ரவி

Advertisements