விலகிடுவேனா இதயமே VOTING

Hi all,

I’m participating in a huge story competition. It was a very long journey. I’ve put in lot of hardwork to complete typing by the deadline.

Now it is time to vote.

Link to vote:

Be careful while voting, you can’t change your votes after.

வாக்களிக்க

https://goo.gl/forms/exsjMjNao5UliS5I3

எனக்கு வாக்களிக்க விரும்புவர்கள், என் பெயரைத் தேர்வு செய்து வாக்களியுங்கள் மிகவும் கவனத்துடன். ஒரு முறை பதிந்த பிறகு மாற்ற இயலாது.

I’m giving the story link for you to read.

கதையை வாசிக்க:

http://forum.smtamilnovels.com/index.php?forums/arthy-ravis-vilagiduvenaa-idhayame.65

Thank you all!

ஆர்த்தி ரவி

For details read below:

😍🌻🌸🌺🌸🌻😍

வணக்கம் ப்ரெண்ட்ஸ்!!

இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தேடல் போட்டிக்கான வாக்குகளை பதிவு செய்யும் வாய்ப்பு.

கீழே கொடுக்கப் படும் லிங்க்கை கிளிக் செய்து உங்கள் வாக்குகளை நீங்க அளிக்கலாம்.

ஒருவர் மூன்று கதைகளுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவிக்கலாம்.

உங்களது இமெயில் கொடுத்து வாக்குகளை நீங்கள் அளிக்க வேண்டும்.

ஒரு முறை பதிவு செய்த பின்னர் மீண்டும் மாற்ற இயலாது. ஆகவே உங்கள் மனதிற்குப் பிடித்த கதையைத் தேர்ந்தெடுத்து உங்கள் வாக்குகளை யோசித்து அளிக்கவும்.

தேடலில் கலந்து கொண்ட கதையாசிரியர்கள் இந்த லிங்க்கை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பியோ fbயில் ஷேர் செய்தோ வாக்குளைக் கேட்கலாம்.

Google forms link to vote

link: https://goo.gl/forms/exsjMjNao5UliS5I3

தேடல் போட்டிக்கான முடிவுகள்:

முடிவுகள் இரண்டு வைகையாகத் தேர்வு செய்யப்படும்.

1. வாசகர்களாகிய நீங்கள் இங்கே அளிக்கும் வாக்குகளின் மூலம்.

2. நடுவர்கள் தேர்வு செய்யும் கதைகள்.

இந்த முடிவுகளை விழா நடத்தி அதில் தெரிவிப்பார்கள். அந்த விழாவின் தேதி மற்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் மக்களே!

நன்றி! Happy voting!!!!!!

Advertisements

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.