கண்மூடிக்காதல்

வணக்கம் ப்ரண்ட்ஸ், என் முதல் சிறுகதையை 'கண்மூடிக்காதல்' என்ற தலைப்பில் பதித்துள்ளேன். வாசித்துப் பார்த்துவிட்டு கதையில் இருக்கும் நிறைகுறைகளைச் சொல்லுங்கள். நன்றி! அன்புடன், ஆர்த்தி ரவி கண்மூடிக்காதல்அக்கம் பக்கம் எல்லாம் திரண்டு வந்திருந்தனர். அனைவரும் சோகம் அப்பிய முகங்களுடன் தங்கள் வீட்டுத் துக்கத்தை அனுசரிப்பது போல நின்றிருந்தனர். சொந்தங்கள் மட்டும் இன்னும் வந்த பாடில்லை. தாக்கல் அவர்களுக்குப் போயிருக்கும். அழுகையும் ஓலமும் பெரிதாகிக் கொண்டிருக்க அங்கிருந்த ஆண்களில் சிலர் பெண்கள் கூட்டத்தை அடக்க முற்பட்டனர். ஓரிருவர் சற்று … Continue reading கண்மூடிக்காதல்

Advertisements