தீராதது காதல் தீர்வானது 15

ஹாய் மக்களே,

அடுத்த பதிவு போட்டிருக்கேன்.

http://en.calameo.com/read/005034870dc5f1b0487a3?authid=ixwwbLP1k72U

வாசித்துவிட்டு கருத்துகளை பதிவு செய்க.

நன்றி!

தீராதது காதல் தீர்வானது 14

ஹலோ ப்ரண்ட்ஸ்,

நலமா? வந்துட்டேன் பெரிய அத்தியாயத்துடன்..

http://en.calameo.com/read/005034870ef96f75f727f?authid=MLtDbrZhRWzF

கருத்துகளுக்காக ஆவலுடன்..

நன்றி!

தீராதது காதல் தீர்வானது 13

ஹலோ மக்களே,

அடுத்த அப்டேட் இதோ… உங்கள் கருத்துக்களுக்காக வெகு ஆவலுடன் நான்…

http://en.calameo.com/read/0050348700a829629eb02?authid=7q7St4W11SHh

நன்றி!

 

தீராதது காதல் தீர்வானது bits

அடுத்த அப்டேட்டின் மினி பிட்…. 👩🏻‍💻😊 உங்கள் ரியாக்‌ஷன் தெரிஞ்சு கொள்ள ஆவல் மக்களே!! 🤔🤔🤔😬😬😬😀
❤️❤️ தன் அருகில் படுத்திருந்தவளை இமைக்காமல் பார்த்திருந்தான் ஆரியன். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் டானியா. அவளருகில் உருண்டு நெருங்கிப் படுத்தவனுக்கு இது கனவே என்று தோன்றிக் கொண்டே இருந்தது. 
அசைவில்லா அசந்த தூக்கத்திலும், பால் வண்ண லில்லி மலராய் மலர்ந்திருந்த முகத்தில் தெரிந்தது மகிழ்ச்சிக்கு அத்தாட்சியாய் இதழோரப் புன்னகை. அவன் கண்ணில் பட்ட அவளின் வெண் கழுத்தை அலங்கரித்த பொன் தாலி இவனைவிட அதிக உரிமையுடன் அவளது மார்பில் ஊர்ந்தது. 
அவளின் சீரான சுவாசம் சூடாக அவனைத் தீண்டி, ‘இது கனவல்ல மடையா.. நிஜமே!’ என உறுதிப்படுத்தியது. ஆரியனின் நினைவுகளும் சற்று பின்னோக்கி நகர்ந்தன… ❤️❤️

தீராதது காதல் தீர்வானது 12

ஹாய் செல்லம்ஸ்,

தீராதது காதல் தீர்வானது 12 பதிந்து விட்டேன். நான் எதிர்பார்த்த தாக்கம் உங்களிடம் பிரதிபலிக்குமா?

http://en.calameo.com/read/005034870c8780526fef2?authid=rUrBLoOKFPLR

நன்றி!

தீராதது காதல் தீர்வானது 11

ஹாய் தோழமைகளே,

இனிய வணக்கம்! இப்படிபட்ட பதிவு வரும்னு நினைச்சீங்களா? உங்கள் கமெண்ட்ஸ்காக ஆவலுடன்…

http://en.calameo.com/read/005034870b83b0d9c257e?authid=YB8mzdrqOhJi

நன்றி!

தீராதது காதல் தீர்வானது 10

ஹலோ தோழமைகளே,

அனைவரும் நலமா? அத்தியாயம் 10 பதிவு செய்திருக்கேன். வாசிப்பவர்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்..

http://en.calameo.com/read/005034870db803ea02239?authid=lMQLCSZtCY82

நன்றி!

 

தீராதது காதல் தீர்வானது 09

ஹாய் தோழமைகளே,

தித்திக்கும் திங்கட்கிழமையில் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்…
இந்நாள் பொன்னாளாக மலரட்டும்.. காலை வணக்கம்!

தீராதது காதல் தீர்வானது கதையின் 9வது அத்தியாயம் இதோ…

என் கதையின் ஒரு வாசகியின் ( Kripnythaa Deepi ) ஆவலில்.. நானும் அப்டேட் முக்கால்வாசி ரெடி, சீக்கிரம் பதிவு வரும் என சொல்லிவிட்டேன். ஆனால், கூகுள் டாக்ஸ்-இல் சென்று பார்த்தால் 4 பக்கம் மட்டுமே எழுதியிருந்தேன்.

நான் படிக்கும் போது கூட இப்படி தூக்கமின்றி தீயா வேலை செய்ததில்லை. இரவெல்லாம் அமர்ந்து எழுதிவிட்டு விடியலில்.. 4 மணிக்கு மேல் தான் உறங்கினேன். இன்று கொஞ்சம் எடிட் செய்து 13 பக்கங்களை தந்திருக்கிறேன்.

ஆரியனுக்கும் டானியாவிற்கும் இந்த அத்தியாயம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட எனக்கு இது பன்மடங்கு முக்கியமாகவும் மனதிற்கு சந்தோஷம் அளிப்பதாகவும் அமைந்துவிட்டது.

http://en.calameo.com/read/0050348704c139797332f?authid=seiz0tPiq0HK

வாசித்து பாருங்க… உங்களுக்கு பிடிச்சதா? இந்த அத்தியாயம் எப்படி இருக்குன்னு சொல்லிட்டுப் போங்க..
தொடர்ந்து வாசிப்போர்க்கும் கருத்துக்களை பதிவிடுவோர்க்கும் மனமார்ந்த நன்றி! Thnx Kripnythaa!!
அன்புடன்,
ஆர்த்தி ரவி

தீராதது காதல் தீர்வானது 08

ஆர்த்தி ரவியின் “தீராதது காதல் தீர்வானது”

அத்தியாயம் 8

ஹாய் தோழமைகளே,

அனைவருக்கும் இனிய வணக்கம்! நலமா? இந்த அத்தியாயம் எப்படி இருக்கு? தொடர்ந்து வாசிப்போர்க்கும் கருத்துக்களை பதிவிடுவோர்க்கும் மனமார்ந்த நன்றி!

http://en.calameo.com/read/005034870dace89e8e9df?authid=ou69DWmeMya5

அன்புடன்,

ஆர்த்தி ரவி

 

தீராதது.. காதல் தீர்வானது 07

ஹாய் ஹாய் தோழமைகளே,

இனிய காலை வணக்கம்! அத்தியாயம் 07 பதிந்துவிட்டேன். எப்படி இருக்குன்னு சொல்லுங்க. ஆரியன் என்ன சொல்லப் போகிறான்.. டானியாவின் கவலை.. அதனை தொடர்ந்த அவளின் முடிவு..

உங்கள் கதருத்துக்களை மிகவும் ஆவலாக எதிர் நோக்கும் நான்.

நன்றி!

அன்புடன்,

ஆர்த்தி ரவி

http://en.calameo.com/read/005034870c38a1fe26c2d?authid=JNO0BRyEg42k