தீராதது காதல் தீர்வானது 15

ஹாய் மக்களே,

அடுத்த பதிவு போட்டிருக்கேன்.

http://en.calameo.com/read/005034870dc5f1b0487a3?authid=ixwwbLP1k72U

வாசித்துவிட்டு கருத்துகளை பதிவு செய்க.

நன்றி!

தீராதது காதல் தீர்வானது 14

ஹலோ ப்ரண்ட்ஸ்,

நலமா? வந்துட்டேன் பெரிய அத்தியாயத்துடன்..

http://en.calameo.com/read/005034870ef96f75f727f?authid=MLtDbrZhRWzF

கருத்துகளுக்காக ஆவலுடன்..

நன்றி!

விலகிடுவேனா இதயமே 05

ஹலோ தோழமைகளே,

நலமா? செவ்வாய் அன்று வந்திருக்க வேண்டிய அத்தியாயம் இது. சில தடங்கல்களைத் தாண்டி இன்று வந்திருக்கிறது. சிரமங்களையும் மீறி பதிவு செய்திருக்கிறேன்.

http://en.calameo.com/read/00503487089d7b53d10f5?authid=ZnwB5TtsWjcr

கருத்துக்களைக் காண ஆவல்..

நன்றி!

விலகிடுவேனா இதயமே 04

ஹாய் செல்லம்ஸ்,

சுகமான செவ்வாய் வணக்கம்! 💐 அனைவரும் நலமா? கதையின் அடுத்த பதிவு இங்கே…

வாசித்து விட்டு அமைதியாக நழுவாமல் உங்கள் இக்கதை பற்றிய எண்ணங்களை பதிவிடுங்கள். வாரம் ஒரு பதிவை தர இருக்கிறேன். உங்கள் கருத்துக்கள் வரும் வேகத்தைப் பொருத்து வாரம் இரு பதிவுகளாகவும் மாறலாம். All in your hands darlings! 😉😉😉

http://en.calameo.com/read/005034870f4a725647fdb?authid=1OS9Tr0W27gU

Thank you! 🙏🏻😘🌹

விலகிடுவேனா இதயமே 03

ஹலோ மக்களே,

இனிய வணக்கம்! அடுத்த அத்தியாயம் பதிவு செய்தாச்சு. உங்கள் கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. மறக்காமல் தயங்காமல் சொல்லவும்.

http://en.calameo.com/read/0050348703288d178eca9?authid=tHvrBOhJ64dJ

நன்றி!

இதயத்தின் சுகம் நீ 32 & 33

ஹலோ செல்லம்ஸ்,

தித்திக்கும் திங்கள் வணக்கம்! கதையின் நிறைவுப் பகுதி இதோ…

இதுவரை விக்ரம் , ஆருதியாவுடன் பயணித்த என் இனிய வாசகர்களுக்கும், புது உறவுகளுக்கும் நன்றி! எப்போதும் உங்கள் கருத்துக்கள் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நிறைகுறைகளை சொல்லிச் சொல்லுங்கள். மிகவும் மகிழ்வேன். செய்வீர்களா தோழமைகளே?

http://en.calameo.com/read/0050348700d2a5a8f762e?authid=vUrcZgRUHeHA

http://en.calameo.com/read/0050348704d7e4175d2bf?authid=yjkr5SHxhSUJ

ஆவலுடன்,

நான்…

இதயத்தின் சுகம் நீ 31

வணக்கம் தோழமைகளே,

அடுத்த அத்தியாயம் இதோ..

http://en.calameo.com/read/00503487055a57c09907c?authid=op0WYzcQZpRP

நன்றி!

இதயத்தின் சுகம் நீ 30

ஹாய் செல்லம்ஸ்…

ஒரு ரொமாண்டிக் அத்தியாயம் பதிவு செய்கிறேன். எனக்கு பிடிச்ச அத்தியாயத்தில் ஒன்று என இதை சொல்லலாம். உங்களுக்கு பிடிச்சிருக்கா? வாசித்துவிட்டு சொல்லுங்க…

3 more to go…

http://en.calameo.com/read/005034870f6fd7f823846?authid=D2MgHTFF4XiU

நன்றி!

 

இதயத்தின் சுகம் நீ 28 & 29

ஹாய் செல்லம்ஸ்,

அடுத்த இரு அத்தியாயங்கள் பதிவு செய்திருக்கிறேன். இன்னும் 4 அத்தியாயங்களே இறுதி.

http://en.calameo.com/read/005034870b3a88e8c5628?authid=GxmjI6wB9yUi

http://en.calameo.com/read/005034870eba550c1ec4d?authid=GLjb89ipV2Xi

நன்றி!

இதயத்தின் சுகம் நீ 26 & 27

தித்திக்கும் திங்கள் வணக்கம் தோழமைகளே!

அத்தியாயம் 26&27 பதிவு செய்து விட்டேன். இனி 6 அத்தியாயங்கள் மட்டுமே வர இருக்கின்றன. விரைவில் தந்துவிடுவேன். மெதுவாக வாசிக்க நினைப்பவர்கள் வாசிக்க ஆரம்பிக்கலாம் மக்களே…

http://en.calameo.com/read/0050348706e814383c028?authid=K0Z8cd7enfR6

http://en.calameo.com/read/005034870285127e3e01f?authid=8XfpsvErRIuw

நன்றி!