தீராதது காதல் தீர்வானது

தீராதது காதல் தீர்வானது நாயகன் : ஆரியன் நாயகி : டானியா முழுவதும் அமெரிக்காவில்நிகழ்வதாக வரும் கதை. தீராதது காதல் தீர்வானது

Advertisements

அறிவிப்பு

My next book got published! 🎈🎊🎈🎉🎈🎊🎈 தோழமைகள் அனைவருக்கும் இனிய வணக்கம்! தித்திக்கும் செய்தி தோழமைகளே! ஆரியனும் டானியாவும் புத்தக வடிவில் தங்களைக் காண வந்துவிட்டார்கள்! 😍😍 ஆம், “தீராதது காதல் தீர்வானது” புத்தகம், December 15, 2017 அன்று வெளி வந்து விட்டது. ‘தீராதது காதல் தீர்வானது’ கதையை வெளியிட்ட அறிவு நிலையம் பதிப்பகத்தாருக்கு ஒரு சிறப்பு நன்றியும் அன்பும்! 🙏🏻😀 இக்கதையும் 400 பக்கங்களைத் தாண்டி விட்டது! 😘❤️ என்ன சொல்ல? இதற்குக் … Continue reading அறிவிப்பு