Aside

கண்ணம்மா 08

இனிய வணக்கம்!

அடுத்த அத்தியாயம் வந்து விட்டது. ஒரு வாரத்தில் கதை முற்றுப் பெறவுள்ளது.

https://www.sudharavinovels.com/threads/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.287/page-2

நன்றி!

Advertisements
Aside

கண்ணம்மா 04

இனிய வணக்கம்!

அடுத்த அத்தியாயம் வந்து விட்டது. வாசித்து விட்டு உங்கள் கருத்துகளைக் கூறினால் மகிழ்வேன்.

https://www.sudharavinovels.com/threads/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF.287/

நன்றி!

Aside

விலகிடுவேனா இதயமே 1-28 FULL STORY

ஹாய் தோழமைகளே!

இனிய வணக்கம்! எப்படி இருக்கீங்க? இக்கதையின் கடைசி ஐந்து பதிவுகளைப் பதித்து, முற்றும் போட்டாச்சு. மகிழ்ச்சியாக இருக்கின்றேன். தேடல் போட்டிக்காக எழுதி இருக்கும் இக்கதை நிச்சயம் உங்களைக் கவரும் என்று நம்புகிறேன்.

கதையை வாசிப்பவர்கள் தங்கள் கருத்துகளைக் கூறிச் சென்றால் மிக்க மகிழ்வேன். செய்வீர்களா?

https://www.smtamilnovels.com/community/index.php?forums/arthy-ravis-vilagiduvenaa-idhayame.65/

நன்றி!

அன்புடன்,

ஆர்த்தி ரவி

Aside

Yedho mayam seigirai (Song lyrics & video)

Movie: Wagah

Music: D. Imman

என்னென்னெவோ

என்னென்னவோ

என்னென்னவோ

எனக்குள் ஆகுதே

உள்ளுக்குள்ளே

உள்ளுக்குள்ளே

உள்ளுக்குள்ளே

இதயம் ஏங்குதே

திசைகள் முழுவதும் பனிமலை

எனக்குள் ஏனடி எரிமலை

கடந்து போனாய் ஒருமுறை

கரைந்து போனேன் பலமுறை

ஒரு நொடியில்

நீ எனை நீ எனை

காற்றென சாய்த்துவிட்டாய்

ஏதோ மாயம் செய்கிறாய்

ஏதோ மாயம் செய்கிறாய்

ஏதோ மாயம் செய்கிறாய்

ஏதோ மாயம் செய்கிறாய்

ஏதோ மாயம் செய்கிறாய்

ஏதோ மாயம் செய்கிறாய்

மாயம்

மாயம்

யாரோ நீ யாரோ நான்

என்றே நாம் இருந்திடுவோமா

நீயே நான் நானே நீ

ஒன்றாகி இணைந்திடுவோமா

இங்கே நான் இருப்பேனா

உயிர் கொடுப்பேனா

உனைக் காதலிப்பேனா

அன்பாலே ஜெயிப்பேனா

உன்னை மணப்பேனா

யுகம் காத்திருப்பேனா

இதுவும் கடந்து போகுமா

இதயம் கடத்தி போகுமா

உருகுதே உருகுதே மனம்

ஏதோ மாயம் செய்கிறாய்

ஏதோ மாயம் செய்கிறாய்

ஏதோ மாயம் செய்கிறாய்

ஏதோ மாயம் செய்கிறாய்

இதே நாள் இதே நாள்

என் வாழ்வில் தொடர்ந்திட வேண்டும்

இதே போல் இதே போல்

உன்னோடு நடந்திட வேண்டும்

நீ வாங்கும் காற்றோடு

நான் காற்றாகி

உயிர் சேர்ந்திட வேண்டும்

நீ தூங்கும் வீட்டோடு

ஓர் சுவராகி

உனைப் பார்த்திட வேண்டும்

இதுவும் கடந்து போகுமா

இதயம் கடத்திப் போகுமா

உருகுதே உருகுதே மனம்

ஏதோ மாயம் செய்கிறாய்

ஏதோ மாயம் செய்கிறாய்

ஏதோ மாயம் செய்கிறாய்

ஏதோ மாயம் செய்கிறாய்

தூரத்து காதல் என் கோப்பை தேநீர் அல்ல Song Lyrics and video

படம் : உலவிரவு (2018)

இசை: கார்த்திக்

பாடியவர்கள்: கார்த்திக்

பாடல் வரிகள்: ம‌தன் கார்க்கி

தூரத்து காதல் என் கோப்பை தேநீர் அல்ல

மின் முத்தம் ஏதும் உன் மெய் முத்தம் போலே அல்ல

நேரில் நீ நிற்பாயா? என் ஆசை எல்லாமே கேட்பாயா?

என் கை கோர்ப்பாயா?

ஒ… ஹோஹோ… காதலி… நீ என்னோடு வா உலவிரவு

ஒ… ஹோஹோ… காதலி… நீ என்னோடு வா உலவிரவு

காலத்தை கொஞ்சம் ஹே… பின்னோக்கி ஓட சொல்லு

வேகங்கள் வேண்டாம் ஹே… பெண்ணே நீ கொஞ்சம் நில்லு

என் கண்ணை பார்ப்பாயா? என் காதல் கோரிக்கை கேட்பாயா?

என் கை கோர்ப்பாயா?

ஒ… ஹோஹோ… காதலி நீ என்னோடு வா உலவிரவு

ஒ… ஹோஹோ… காதலி நீ என்னோடு வா உலவிரவு

பேருந்தில் ஏறி பெருந்தூரம் சென்று

தெரியாத ஊரில் நடப்போமே இன்று

நமக்கு பிடிக்கா கலைகள் ரசித்து

வேதியல், இயற்பியல், கணிதம் படித்து

திரியில் சுடர் ஆட…  ஒலி நாடா பாட

உன் விழியில் நானும்… என் வாழ்க்கையினை தேட

ஒ…ஒ…ஒ… காதலி நீ என்னோடு வா உலவிரவு

ஒ… ஹோஹோ… காதலி நீ என்னோடு வா உலவிரவு

கூடாரம் போட்டு குளிர் காய்ந்த பின்னே

விண்மீன்கள் எண்ணி துயில்வோம் வா பெண்ணே

கொட்டும் அருவியில் கட்டிக்கொண்டே குளிப்போம்

நீர் வாழை பிடித்து தீயில் வாட்டி சமைப்போம்

குறும் பார்வை வேண்டும்… குறும் செய்தி அல்ல

கைபேசி வீசி… நாம் கை வீசி செல்ல

ஒ… ஹோஹோ… காதலி நீ என்னோடு வா உலவிரவு

ம்ம்ம்…. காதலி நீ என்னோடு வா உலவிரவு

தூரத்து காதல் என் கோப்பை தேநீர் அல்ல

மின் முத்தம் ஏதும் உன் மெய் முத்தம் போலே அல்ல

நேரில் நீ நிற்பாயா? என் ஆசை எல்லாமே கேட்பாயா?

என் கை கோர்ப்பாயா? என் கை கோர்ப்பாயா? 

என் கை கோர்ப்பாயா? என் கை கோர்ப்பாயா?

எதுவரை போகலாம் Song Lyrics and video

பாடல் : விசிறி

படம் : எனை நோக்கி பாயும் தோட்டா

இசை : தர்புகா சிவா

பாடல் வரிகள் : தாமரை

பாடகர்கள் : சித் ஸ்ரீராம், ஷாஷா திரிபாதி

எதுவரை போகலாம் ?

என்று நீ

சொல்ல வேண்டும்

என்றுதான்

விடாமல் கேட்கிறேன்…

தேன் முத்தங்கள்

மட்டுமே

போதும் என்று சொல்வதால்…

தொடாமல் போகிறேன்…

யார்யாரோ கனாக்களில்…நாளும்

நீ சென்று உலாவுகின்றவள் !

நீ காணும்

கனாக்களில் வரும்

ஓர் ஆண் என்றால்

நான்தான் எந்நாளிலும்..!

பூங்காற்றே நீ வீசாதே..!

ஓ..ஓ..ஓ..

பூங்காற்றே நீ வீசாதே…

நான் தான் இங்கே விசிறி..!

என் வீட்டில்…

நீ நிற்கின்றாய்..!

அதை நம்பாமல் என்னைக் கிள்ளிக் கொண்டேன் !

தோட்டத்தில்…

நீ நிற்கின்றாய்..!

உன்னை பூவென்று எண்ணி

கொய்யச் சென்றேன்..!

புகழ்ப் பூமாலைகள், தேன்சோலைகள்…

நான் கண்டேன்…ஏன் உன் பின் வந்தேன்..?

பெரும் காசோலைகள், பொன் ஆலைகள்…

வேண்டாமே

நீ வேண்டும் என்றேன்…

உயிரே..!

நேற்றோடு…

என் வேகங்கள்

சிறு தீயாக மாறி தூங்கக் கண்டேன் !

காற்றோடு…

என் கோபங்கள்

ஒரு தூசாக மாறி போகக் கண்டேன் !

உனைப் பார்க்காத நாள்

பேசாத நாள்…

என் வாழ்வில்

வீண் ஆகின்ற நாள்..!

தினம் நீ வந்ததால்… தோள் தந்ததால்…

ஆனேன் நான்

ஆனந்தப் பெண்பால்..!

உயிரே ..!

எதுவரை போகலாம்..?

என்று நீ

சொல்ல வேண்டும்

என்றுதான்

விடாமல் கேட்கிறேன்…

தேன் முத்தங்கள

மட்டுமே போதும்

என்று சொல்வதால்

தொடாமல் போகிறேன்..

உன்போன்ற

இளைஞனை…

மனம் ஏற்காமல் மறுப்பதே பிழை…!

கண்டேன் உன்

அலாதித் தூய்மையை !

என் கண்பார்த்துப் பேசும் பேராண்மையை..!

பூங்காற்றே நீ வீசாதே..! ஓ ஓ ஓ…

பூங்காற்றே நீ வீசாதே…

நான்தானிங்கே விசிறி..!

உனக்கே உயிராகினேன் 04

ஹாய் ப்ரண்ட்ஸ்,

இனிய வணக்கம்! எப்படி இருக்கீங்க எல்லோரும்? அத்தியாயம் 04 பதிவு செய்திருக்கேன்.

http://www.calameo.com/read/00503487088f99ddc63ad?authid=99ge8O7xbGwX

படித்துப் பாருங்கள். மனதில் உதிக்கும் கருத்துகளைத் தப்பாமல் கூறுங்கள். நன்றி!

ஆவலுடன்…

கொஞ்சம் உன் காதலால் (Song lyrics & video)

Movie : Dhoni

கொஞ்சம் உன் காதலால்
என் இதயத்தை நீ துடிக்க வை
கொஞ்சும் உன் வார்த்தையால்
என் காதலை நீ மிதக்க செய்
என்னோடு நின்று கொள்ளடி
விலகி செல்ல வேண்டுமோ
என்னோடு சேர்ந்து செல்லடி
பிரிந்து போக வேண்டுமோ
வா என் வசம்
வாழ்க்கையே உன் வசம்
வாசமாய் மாறுதே
சுவாசமாய் ஆகுதே
என் உயிரிலே
இன்று நீ துடிக்கிறாய்
உலகமே காணோமே
பறவையை ஆனோமே
கொஞ்சம் உன் கன்னங்களில்
முத்த துளிகளை மெல்ல தெளிகிறேன்
கொஞ்சம் உன் புன்னகையில்
மட்டுமே என்னை மறக்கிறேன்
என்னோடு நின்று கொள்ளடி
விலகி செல்ல வேண்டுமோ
என்னோடு சேர்ந்து செல்லடி
பிரிந்து போக வேண்டுமோ

நீயில்லா ஆகாயம் என் நெஞ்சில் தீக்காயம் ஆகுமே (Song lyrics & video)

Movie: Rangoon
Music: Vishal Chandrashekhar
Lyricist: Kabilan
Singer(s): Yazin Nizar
Nee Illaa Aagayam

En Nenjil Theekaayam Aagume

En Aayul Kaatre

Pen Endra Vaarthaikku

Aan Endra Arthangal

Nerndhathe En Kadhal Netre

Naane Unnai Dhaane

Endrum Kannọdu Kaikọrthu Kaanaamal Pọnen

Thene Poọvin Thene

Kadhal Thithikum Theeppandham

Eppọdhum Neethaane

Neeyadi Kannimai Kaambil Poọtha Poọve

Oọr Nọdi Unnaale Moọzhgum En Kanneer Theeve

Nee Illaa Aagayam

En Nenjil Theekaayam Aagume

En Aayul Kaatre

Pen Endra Vaarthaikku

Aan Endra Arthangal

Nerndhathe En Kadhal Netre

Ennai Naane Paarkadha Neram

Penne Unnaal Dhaane Ennai Kandukọnden

Mannil Mọzhgum Ver Pọla Neethane

Endhan Nenjil Enọ Pinni Kọndaai

Yaarthaanọ Naan Endru Kettaal

Nee Sọlvaai Anbe

Un Paattaal Un Mọuname

En Dheivame Kaatrọdu

Karaigindra Karpoọram Aanene

Neeyadi Kannimai Kaambil Poọtha Poọve

Oọr Nọdi Unnaale Moọzhgum En Kanneer Theeve

Kannaamoọchi Aadaathe Penne

Kannukulle Ennai Poọti Vaithe

Kadhal Saavi Pọttuthaane

Bọmmai Pọla Ennai

Aatti Vaithe

En Inbam En Sọgam Neeye

Un Kadhal Enai Petra Dhaaye

En Bọdhai Nee

Un Paathai Naan

Kaneerai Kaanaamal

Naan Vaazha Nee Vendum

Neeyadi Kannimai Kaambil Poọtha Poọve

Oọr Nọdi Unnaale Moọzhgum En Kanneer Theeve

 

அன்பே அன்பே என் கண்ணில் நீ தானே (Song lyrics & video)

படம் : உள்ளம் கொள்ளை போகுதே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

காதல் ஒரு பரீட்சை தானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில்தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம் தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்க சொல்லி காதல் கேட்க
நான் இறங்கி சென்றேனே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

சிலுவை சுமந்தானே
அவன் இந்த காதலில் விழுந்திருந்தால்
சிலுவை வலியென்று
வார்த்தையில் வாய் வலி சொல்வனா
இதயம் ஒருநாள் இரண்டாக உடையும்
அன்று வந்து பார் உன் விம்பம் தெரியும்
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்
நீ வந்துதான் நீராடி போ

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

முள்ளாய் நீ வந்தால்
கண்களை திறந்து காத்திருப்பேன்
தீயாய் நீ வந்தால்
என்னையும் திரியாய் நான் தருவேன்
கொஞ்சம் கொஞ்சமாய் ஏன் என்னை கொன்றாய்
கருணை கொலைதான் செய்யாமல் சென்றாய்
மலர்மாலாய் மாறிடவே நினைதேன்

மலர்வலயமாய் நான் மாறினேன்

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

காதல் ஒரு பரீட்சை தானே
எழுதிடவே நானும் வந்தேன்
இன்னொருவர் பேரில்தானே
தேர்வெழுதி சென்றேனே
ரயில் பயணம் தானே காதல்
நானும் அதில் பயணம் செய்தேன்
இறங்க சொல்லி காதல் கேட்க
நான் இறங்கி சென்றேனே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே

அன்பே அன்பே என் கண்ணில் நீதானே
மூச்சு காற்றை நான் வந்து
வெளியே சென்றேன் சரிதானே