About

” Writing a novel is like driving a car at night. You can only see as far as your headlights, but you can make the whole trip that way.
– E. L. Doctorow ”

How true is this quote !!! Feel this in this new step of my life…
I welcome you all to join me in this journey and provide me your support with valuable feedbacks to fine tune my writing skills…
Thank You!

இந்த அறிமுக எழுத்தாளரின் தளத்திற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் அன்பு கலந்த இனிய வணக்கம்!

ஒரு புதிய முயற்சியாக என் எழுத்துப் பயணத்தில் சுவடு பதித்து ஒரு வருடம் நிறைவு பெற்று விட்டது. இந்த ஒரு வருடம் எனக்கு கற்றுத் தந்தது நிறைய…

அதில் முக்கியமானவை… ஏற்கனவே அறிந்த விசயங்கள் தான் என்றாலும், என் முதல் நாவல் எனக்கு உணர்த்தியது இவை தாம்…

Set a goal…

Stay focused!

Put as much effort you could…

You can attain your goal… Even if there is a delay, end results are very colorful and brings happiness! 🙂

தொடர்ந்து என்னுடன் பயணித்து எனது எழுத்தில் உள்ள குறைநிறைகளை சுட்டிக்காட்டி மேலும் வடிவமைக்க தங்கள் கருத்துக்களை பதிவிட்டுச் செல்லுங்கள் வாசகர்களே… உங்கள் கருத்துக்கள் என் எழுத்துக்களை மேலும் செம்மைப்படுத்தி வடிவமைக்க உதவும்… ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கும்.
என்னை எழுதத் தூண்டிய பல எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு மிக்க நன்றி!

Arthy Ravi

Advertisements

10 thoughts on “About

  1. Hi Pons,
    Sidebar la parunga. First update pottu irukkaen. இதயத்தின் சு(மை)கம் நீ ” என்ற தலைப்பின் கீழ் க்ளிக் பன்னுங்க.

    நன்றி

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s